#shankar25 #Shankar

Kollywood Directors Surprise Event To Celebrate Director Shankar's 25 Years of Cinema

ஷங்கர் 25 நிகழ்ச்சியைப் பற்றி இயக்குநர் வசந்தபாலன் தன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தது:

என்ன உட்கார வெச்சு மணப்பெண் போன்று நலுங்கு பண்ணிறியே மிஷ்கின்” என்று வெட்கத்தில் சொல்ல கூட்டம் சிரித்து மகிழ்ந்தது. 26 வது கிப்ட் என்ன என்று மிஷ்கின் கேட்க கூட்டம் பலவாறு பதில்களை கூறியது. மிஷ்கின் “ஷங்கர் சாரை முத்தமிடுவது” என்று கூற கூட்டம் இன்னும் அன்பில் உருகியது. அனைத்து இயக்குநர்களும் ஷங்கர் சாரை வணங்கி இறுகத் தழுவி முத்தமிட்டனர். இறுதியாக மணி சார் ஷங்கர் சாரை கட்டித்தழுவி முத்தமிட்டார்.

எத்தனை கோடிகளும் தர முடியாத தருணம்.
எத்தனை கோடி கண் வேண்டும் அதை காண……
ஷங்கர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் .

Connect with Dinamani Online:

SUBSCRIBE to get the latest Interviews Bytes updates:https://www.youtube.com/c/Dinamanioff...

Dinamani Bytes: https://goo.gl/in1XeM

No Compromise: https://goo.gl/zDRDUk

Sandhippoma:https://goo.gl/dgjjfw

Anamegam :https://goo.gl/gn3L4r

https://www.youtube.com/c/Dinamanioff...

Visit Dinamani WEBSITE: https://www.dinamani.com/

Like Dinamani on FACEBOOK: https://www.facebook.com/DinamaniDaily/